CMN சலீம் அவர்களின் கல்வியை தேடி என்ற விழிப்புணர்வு குவத்தில் நடைபெறவுள்ளது!!!

குவைத் 13_10_2016 வியாழன்
       மாணவர்களுக்கான எதிர்கால  கட்டமைப்பு  நிகழ்ச்சி                                   கல்வி இன்று மிக பெரிய ஆயுதமாக உள்ளது அதன்அடிப்படையில் கல்வி யின்நன்மைகளை புரியும் படி கல்வியைத் தேடி  என்ற விழிப்புணரவு கூட்டம் நடைபெற உள்ளது  இதில் பைத்துல் ஹிக்மா  அடையாளத்தை நிலை நிறுத்தும் அறிவு இல்லம்  இதைப்பற்றியும் ஓர் கலந்துரையாடல்  இதில் சகோ CMN சலீம் அவரகள் உரையாற்ற உள்ளார்  மற்றும் DR.SM ஹைதர் அலி  அவர்கள்( TVS கார்கோ மற்றும் டிராவல்ஸ் குழு நிறுவனர் )தலைமை வகிக்க உள்ளார் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5:30 மணி அளவில் குவைத் மங்காப் பகுதில நடைபெற உள்ளது இதில் கலந்து கொண்டு பயன் அடையும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

إرسال تعليق

0 تعليقات