செந்தலைபட்டினத்தில் மறைந்த முதல்வர் அம்மா அவர்களுக்கு இரங்கல்!!!

 டிசம்பர் -6
                   தமிழகமே இன்று துக்கத்தில் ஆழ்ந்து போய் உள்ளது நேற்று இரவு மணி11:30 மணியளவில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் காலமானார் அதை தொடர்ந்து மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர் அவர்கள் உடல் மக்கள் பார்வைக்காக சென்னை இராராஜி அரங்கள் வைக்கப்பட்டுள்ளது செந்தலைபட்டிணத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் இரங்கள் தெரிவிக்கும் விதமாக பேருந்து நிலையம் அஞ்சலி செழுத்தினர்.

إرسال تعليق

0 تعليقات