செந்தலை பொது நலசங்கத்தினர் செந்தலை மக்களை வியக்க வைத்த செயல்!!!

செந்தலைப்பட்டினம்  பொது நலசங்கத்தினர் மக்களை வியக்க வைத்து பொது சேவைக்காக  பொது நலசங்கம் என்ற சான்றியிதழ் பெற்றுள்ளனர் பொது நலசங்கம் துவங்கி ஒன்றையாண்டு ஆகி உள்ளது அவர்கள் எதையும் பொற்படுத்தாமல் ஊர்க்ககு தேவையான அனைத்து பொது சேவைகளையும் செய்து வருகின்றனர் அதை தொடந்து கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களையும் மற்றும் குப்பைகளையும்  அகற்றி முள்வேலி  அமைத்து குப்பை தொட்டி வைத்து ஊரை சுகாதரமான கிராமாக மாற்றி உள்ளனர் இதற்கு ஊர் பொதுமக்கள் நன்றி மற்றும் வாழ்த்துகளையும் தெறிவித்துள்ளனர் இந்த பொது நல சங்கம் மற்ற ஊர்களுக்கு எடுத்துக்காடாக உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது .

إرسال تعليق

0 تعليقات