இன்னும் மொட்டே விடல .. எப்போ மலருவது.. ஆர்கே நகரில் அதலபாதாளத்தில் தாமரை!

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நோட்டாவை விட இரு மடங்கு வாக்கு குறைவாக பெற்று பாஜக அதள பாதாளத்தில் உள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஆளும் அதிமுக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

إرسال تعليق

0 تعليقات