செந்தலையில் தற்போது பலத்த மழை - புகைப்படங்கள்..

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் , டெல்டா மாவட்டங்கள் ,கடலூர் விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் செந்தலையில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது வருகின்றது.




புகைப்படங்கள். அமானுல்லா


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات