வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி! செந்தலைக்கு வந்த தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி


தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று செந்தலையில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்


சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செந்தலை மற்றும் அதன் பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க  வருகை தந்தார் 


நன்றி  தெரிவிக்க வந்த பாராளுமன்ற உறுப்பினர் முரசொலியிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. முக்கிய கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம், மணல்மேடு தெரு சாலை வசதி போன்ற கோரி கோரிக்கைகளை விரைவில் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் தெரிவித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களை சந்திக்க வருவதாக தெரிவித்தார். 



Facebook live video 

إرسال تعليق

0 تعليقات