செந்தலைபட்டிணம் பொது நல சங்கத்தின் களப்பணி!!!

செந்தலைபட்டிணத்தில் செந்தலைபட்டிணம் பொது நலச்சங்கம் என்ற பொது நல அமைப்பு கடந்த ஒன்றையாண்டு செயல்பட்டு வருகிறது அவர்கள் ஊர்க்காக சிலபல தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள் அதில் குறிப்பாக அவசர கால ஊர்தி இன்னும் ஆம்புலன்ஸ் ஊர் மக்களுக்காக அர்பணிப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறது  மற்றும் புதிய நிரவாகிகள் மற்றும் புதிய அலுவலகம் திறந்து வைப்பதற்க்கும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மற்றும் பள்ளிவாசல்கள் அதை சுற்றி உள்ள இடங்களை  சங்கத்தின் உறுப்பினர்கள் சுத்தம் செய்தனர்கள் நிர்வாகிகளையும் உறுப்பினரகளையும் செந்தலைநியூஸ் சார்பாக பாரட்டுகிறோம் மற்றும் உங்கள் பொது நலம் மென்மேலும் வளர  பிராத்திக்கிறோம்

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. அல்ஹம்துலில்லாஹ்..

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ்..

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு

உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......

* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.