மாலை முரசு செய்திதாளிழ் வெளிவந்த செந்தலைபட்டிணத்தில் நடந்த ஈகை திருநாள் செய்தி!!!

தஞ்சை மாவட்டம் (13_9_2016) செந்தலைபட்டிணத்தில் ஈகை திருநாள் தொழுகை மிக சிறப்பான முறையில் திடலில் நடைபெற்றது இதில் ஊர்பொது மக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டு மற்றும் அன்பை பரிமாரிகொண்டும்  சிறப்பித்தனர் அன்றே தினத்தில் ஏக இறைவனின் கட்டளைப்படி குர்பானி கொடுத்து ஏழை  பணக்காரராகள் என்று பாராமல்  அன்பை பரிமாரி கொண்டணர் இந்த செய்தி மாலைமுரசு நாளியிதழிலில் வந்தது மிகவும் சந்தோஷம் அளிக்கின்றது
நன்றி    - மாலைமுரசு
அன்புடன் செந்தலைநியூஸ்    முகமது சலீம் & ர. முகமது அப்துல்லாஹ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்