பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கும்பக்கோணத்தில் மாபெரும் மாநாடு

26 - 11-2016   தஞ்சை  மாவட்டம் கும்பக்கோணத்தில்  இன்று மாலை மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும்  கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட உலாம சபை  மற்றும்  iVஅனைத்து  இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொன்டனர் .
இந்த பொது சிவில் சட்டத்தினை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கூட்டங்களும் போரட்டங்களும் நடந்துக் கொண்டிருகின்றது மத்திய  காவி அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்