செந்தலையில் மிதமான மழை

செந்தலை : 21
தஞ்சை மாவட்டங்களில் சில பகுதிகளில் மிதமான மழை .

செந்தலைப்பட்டினத்தில் இன்று காலை 8 மணி முதல் விட்டு விட்டு  மிதமான மழை இதனால் செந்தலையில் குளு குளுவென்ற சூழல் நிலவி வருகின்றது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்