துபாய் :எத்திஹாத் விமானத்தில் சில ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் கம்ப்யூட்டர்களை கையில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறிவிப்பை எத்திஹாத் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை லேப்டாப் போன்றவைகளை கேபின் லக்கேஜ்களில் கொண்டு செல்ல தடை இல்லை. என்றும் எத்திஹாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஏற்கனவே இவற்றிற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.