குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (citizenship amendment act 2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து வரும் சூழலில் தமிழகத்திலும் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் PFI சார்பாக பேருந்து நிறுத்தம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பு பதாகைகள் ஏந்தி இளைஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.