வளைகுடா நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் ! புகைப்படங்கள்..

வளைகுடா நாடுகள் முழுவதும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் 20/03/2026 இன்று மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

வளைகுடா  நாட்டுவாழ் செந்தலை வாசிகள் ஏரளமானோர் அவரவர் தன் குடும்பத்தை பிரிந்து இருந்தாலும் தனது நண்பர்களுடன் குடும்பமாய் இணைத்து  ஒற்றுமையுடன் உற்சாகமாக இந்த ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்., அவர்களின் புகைப்படங்கள செந்தலை நியூஸ்-க்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் நோன்பு பெருநாள் நாளை மார்ச் 21 -ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாட உள்ளனார்.

إرسال تعليق

0 تعليقات