சென்னை சாலிகிராமத்தில் உள்ள பள்ளிவாசளுக்கு இமாம் தொழுகை நடத்தும் இடம் வரை சென்று பார்வையிட்ட திருமாவளவன்.
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி யூசுப் அவர்களின் தயாரின் நல்லடக்கத்திற்கு சென்ற திருமாவளவன் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்று பார்வையிட்டார். பள்ளிவாசலை சேர்ந்தவர்கள் அவரை தொழுகை நடத்தும் இடம் வரை அழைத்து சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.