வ‌ளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது - இன்று (ஏப்ரல்-13) ரமலான் முதல் நாள்

சவுதியில் இன்று ரமலான் முதல் நாள் தொடங்கியது நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றது. மேலும் குவைத்திலும் இன்று ஏப்ரல்-13 ரமலான் முதல் நாள் என்று ஷரியா விஷன் போர்டு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஓமானில் ரமலான் முதல் நாள் (ஏப்ரல்-14 புதன்கிழமை) ஆக இருக்கும் என்று மத விவகார அமைச்சகம் அறிவித்தது.

இதன் மூலம் ஓமான் நாட்டை தவிர்த்து அமீரகம், பஹ்ரைன்,கத்தார் .. உள்ள மற்ற வ‌ளைகுடா நாடுகளிலும் இன்று (ஏப்ரல்-13) செவ்வாய் ரமலான் முதல் நாள் தொடங்சியுள்ளது.

( வெளிநாட்டு வாழ் உறவுகள் அனைவருக்கும் ரமலான் முபாரக்.)

إرسال تعليق

0 تعليقات