2021 ஆம் ஆண்டில் டாப் 10 தளங்களில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக டிக்-டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் ஃபேஸ்புக் தளம் மூன்றாவது இடத்திலும் மைக்ரோசாஃப்ட் நான்காவது இடத்திலும் மற்றும் ஆப்பிள் தளம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. உலகில் பல்வேறு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதற்கு மக்கள் பயன்படுத்தும் அமேசான் தளம் இந்த வரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அதிரடி தள்ளுபடியை அறிவித்த நெட்பிளிக்ஸ் தளம் 7 ஆவது இடத்தில் உள்ளது.
பல வகையான வீடியோக்களை கொண்ட யூடியூப் தளம் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக 9 ஆவது இடத்தை ட்விட்டர் தளம் பிடித்துள்ளது. இறுதியாக 10 ஆவது இடத்தை பிரபலமான வாட்ஸ்ஆப் தளமும் பிடித்துள்ளது.
இந்த டாப் 10 வரிசையில் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி டிக்-டாக் தளம் வென்றது தான் பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்து வருகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.