இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 99,27,797 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 146,70,18,464 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
15 - 48 வயது:
முதல் தவணை - 42,06,433
18 - 44 வயது:
முதல் தவணை - 50,31,39,868
இரண்டாம் தவணை - 33,88,64,854
45 - 59 வயது:
முதல் தவணை - 19,50,66,883
இரண்டாம் தவணை - 15,24,39,814
60 வயதுக்கு மேல்:
முதல் தவணை - 12,17,14,067
இரண்டாம் தவணை - 96,17,4226
சுகாதாரத்துறை:
முதல் தவணை - 1,03,88,236
இரண்டாம் தவணை - 97,21,229
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,83,86,265
இரண்டாம் தவணை - 1,69,16,589
மொத்தம்
146,70,18,464
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.