தொகுப்பு & வெளியீடு செந்தலை நியூஸ்
Source - தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
நோன்பின் நிய்யத் :
நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமலானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன். அல்லாஹுவுக்காக
நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ:
அல்லாஹும்ம லக்கசும்து வபீக ஆமன்து வஅலைக்க தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல் மின்னி .
யா அல்லாஹ் ! உனக்காகவே நோன்பு வைத்தேன் , உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன் , உன் மீதே நம்பிக்கை வைத்தேன் , உன்னுடைய உணவை கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக !
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.