சவுதியில் ரமலான் பிறை தென்பட்டது - வளைகுடா நாடுகளில் நாளை ரமலான் முதல் நாள்

புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை சவூதி அரேபியாவில் காணப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

இன்று ( 01.04.2022 ) வெள்ளிக்கிழமை சவுதியில் மஹ்ரிபிற்குப் பிறகு ரமலான் முதல் பிறை தென்பட்டுள்ளது . அதிகாரப் பூர்வமாக அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் பல்வேறு இடங்களில் ரமலான் பிறை காணப்பட்டுள்ளது, ஹரமைன் ஷரிஃபைன், செய்தி வெளியீட்டின் அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது. 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات