இதையடுத்து வளைகுடா நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று காலை சஹர் செய்து புனித ரமலான் நோன்பை துவங்கியுள்ளனர். இந்தியாவில் நாளை ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனித ரமலான் நோன்பையொட்டி வளைகுடா நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிநேரம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களின் பணிநேரத்தை 2 மணிநேரம் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.