பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு செந்தலையில் TNTJ சார்பில் நடைபெற்ற மார்க்க விளக்கக்கூட்டம்

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு மார்க்க விளக்கக்கூட்டம் செந்தலைப்பட்டினம் கடைத்தெருவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிளை நடத்திய பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு மார்க்க விளக்கக்கூட்டம் செந்தலைப்பட்டினம் கடைத்தெருவில் நேற்று சனிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் V.S. ஐகுபர் அலி தலைமை தாங்கினார் இதில் TNTJ மாநில செயலாளர் செங்கோட்டை பைசல்  இணைவைப்பை வேரறுக்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 
ஆடம்பர திருமணமும் அண்ணலாரின் போதனைகளும் என்ற தலைப்பில் கல்லிடை யாசர் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.....
 புகைப்படங்கள்.- R.அப்துல்லா (செந்தலை நியூஸ்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات