செந்தலைப்பட்டினத்தில் அல்அக்ஸா நண்பர்களால் நடத்தப்படும் மாபெரும் படகுப் போட்டி

செந்தலைப்பட்டினத்தில் அல்அக்ஸா நண்பர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் படகுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைப்பட்டினத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அல்அக்ஸா நண்பர்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் படகுப் போட்டி 16-07-2022 சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் செந்தலைப்பட்டினம் கடற்கரையில் நடைபெறவிருக்கிறது, போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூ .2000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசு ரூ. 30,022 
இரண்டாம் பரிசு ரூ. 25,022
மூன்றாம் பரிசு ரூ. 20,022
நான்காம் பரிசு ரூ. 15,022
ஆறுதல் பரிசு ரூ . 5,000 

மேலும் விபரங்களுக்கு : 8270262546 , 6379207012 , 883850282 ( அல்அக்ஸா நண்பர்கள் )
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات