ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் உலக மக்களுக்காக உரை நிகழ்த்தப்படுவது முக்கிய நிகழ்வாகும்.
அரபியில் ஆற்றப்படும் அந்த உரை, பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் முதல் புதிதாக தமிழ் உட்பட நான்கு மொழிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த வருட அரஃபா பேருரை வரும் 8/7/2022 வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்த்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS | Upon directions from The President Sheikh Sudais, the Arafat Khutbah will be translated and Broadcast in 14 languages this year after the addition of 4 new languages:
— Haramain Sharifain (@hsharifain) June 30, 2022
English, French, Malay, Urdu, Persian, Russian, Chinese, Bengali, Turkish, Hausa pic.twitter.com/LQNDV8h6DM
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.