சவூதி அரேபியாவில் ஈத் அல்-அதா தொழுகை நேரங்கள்...

சவூதி அரேபியாவில் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் ஈத் அல்-அதா சிறப்பு தொழுகைக்கு பங்கேற்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ரியாத்தில், இந்த ஆண்டு சனிக்கிழமை காலை 5:31 மணிக்கு தொழுகை நடக்கும், ஆனால் சவுதி அரேபியாவின் மற்ற கவர்னரேட்டுகள் மற்றும் நகரங்களில், நேரம் மாறுபடும், காலை 5:14 நிமிடங்களில் தொடங்கி, 6:06 மணி வரை

சவுதி அரேபியாவில் தொழுகை நேரங்கள் பின்வருமாறு:

* தலைநகர் ரியாத்தில் ஈதுல் அதா கொழுகை காலை 5:31 மணி.

* மதீனாவில் ஈதுல் அதா தொழுகை, காலை 6:05 மணி.

* மெக்காவில் ஈத் அல்- அதா தொழுகை, காலை 6:04 மணி.

* தபூக்கில் ஈத் அல்-அதா தொழுகை நேரம், காலை 6:04 மணி.

* கதீப்பில் ஈத் அல்- அதா தொழுகை, காலை 5:14 மணி.

* ஜிட்டாவில் ஈத் அல்- அதா தொழுகை நேரம் காலை 6:06 மணி.

* யான்புவில் ஈத் அல்- அதா தொழுகை, காலை 6:06 மணி.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات