இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை ( UPI ) மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றின் இணைப்பு சேவைகள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான துவக்கத்தினை சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் காணொளி காட்சி மூலம் இன்று துவைக்கி வைக்கின்றனர்.
உலக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. அதாவது ரொக்கம் இல்லா பண பரிமாற்ற சேவையை அதிகம் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது, சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோருக்கு இச்சேவை பணப்பரிமாற்றத்திற்கு உதவிகரமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் PAY NOW பண பரிவர்த்தனை தளத்துடன் இந்தியாவின் UPI இணைவதால் இந்தியாவிற்கான பண பரிமாற்றம் இனி மிக எளிதில் நடைபெறும். இதனால் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.