தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN SSLC ஹால் டிக்கெட் 2023: தமிழ்நாடு 10-ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது
படி 1: TN SSLC ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://dge.tn.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.
படி 2: பின்னர், முகப்புப் பக்கத்தில் ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: அடுத்த பக்கத்தில், ஹால் டிக்கெட் பதிவிறக்க இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 4: உங்கள் 10 ஆம் வகுப்பு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
படி 5: அட்மிஷன் எண்ணை சமர்ப்பித்து பதிவிறக்கம் செய்யலாம்.
படி 6: எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
TN SSLC ஹால் டிக்கெட் 2023 பதிவிறக்கம் செய்ய https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்ற இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.