வெளிநாடு வாழ் செந்தலை மக்கள் ஈதுல் பித்ர் (நோன்பு பெருநாள்) கொண்டாட்டம்..!

துபாய், சவுதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன், போன்ற வளைகுடா நாடுகளில்  இன்று ஈதுல் பித்ர் என்னும் நோன்புபெருநாள் தொழுகை இன்று மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது

வளைகுடா  நாடுவாழ் செந்தலை வாசிகள் இன்று ஈதுல் பித்ர் என்னும் நோன்புபெருநாள் தொழுகையை அனைவரும் இன்று புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அவரவர் தன் குடும்பத்தை பிரிந்து இருந்தாலும் தனது நண்பர்களுடன் குடும்பமாய் இணைத்து  ஒற்றுமையுடன் உற்சாகமாக இந்த ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.,

வெளிநாடு வாழ் உறவுகள் அனைவருக்கும் செந்தலைநியூஸ் சார்பாக இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.









-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات