கணினி பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு... புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை...

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தி குறிப்பு:

தற்போது Indonesian Hacktivist group என்னும் Hackers இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலக கணினிகளின் முக்கிய மென்பொருள்களை முடக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் கணினி தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், மேலும் தேவையற்ற Link-களை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات