செந்தலையில் பெரும்பாலான இடங்களில் சிமெண்ட், பேவர் பிளாக் சாலை அமைத்துக்கொடுத்த ஊராட்சி நிர்வாகம் !!


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தை அடுத்த செந்தலைப்பட்டினத்தில் பெரும்பாலான சிறிய வகையான தெருக்களில் சாலை வசதியே இல்லாமலும் சில இடங்களில் சாலைகள் இருந்தும் அது சேதம் அடைந்தும் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக செந்தலை பேருந்து நிறுத்தத்திலிருந்து கடற்கரை வரையில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக தார்சாலை அமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மேலும் சில தெருக்களில் பல வருடங்களாக சாலை வசதியே இல்லாத இடங்களில் சிமெண்ட் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைத்துக்கொடுத்து அசத்திய ஊராட்சி நிர்வாகம்.

அதன் புகைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات