தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
110/33-11 கி.வோ துணை மின் நிலையம் பேராவூரணி மற்றும் துணை மின் நிலையம் சேதுபாவசத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் 16:05.20123 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி மேற்க்கொள்வதற்காக தினசரி நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டது தொடந்து பேராவூரணி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாளை சாட்சிகள் விசாரனை நடைபெறுவதாலும் அதனால் 24 மணி நேரம் மின்சாரம் வேண்டி பார்வை (2)-ன் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். அதனால் நாளை நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி மேற்க்கொள்ளவில்லை. என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இம்மாத மாதாந்திர பராமரிப்பு பணி கலந்து ஆலோசித்து தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
என உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.