இஸ்லாமிய [Spots Club) அணியினரால் நடத்தப்பட்ட சுழற்கோப்பைக்கான தொடர் கபாடி போட்டி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், செந்தலைப்பட்டினத்தில் இஸ்லாமிய [Spots Club) அணியினரால் 6 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான தொடர் கபாடி போட்டி நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை இரவு பேருந்து நிலையம் அருகில், SISC மைதானத்தில் போட்டி நடைபெற்றது. அன்று இரவு நடந்த இறுதி போட்டியில் ராமநாதபுரம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது, முதல் பரிசை பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசை பெற்ற செந்தலை இஸ்லாமிய Spots Club அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை பெற்ற இராமேஸ்வரம் SR பட்டினம் அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது, நான்காவது பரிசை பெற்ற செந்தலை SECC பாய்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது, ஐந்தாவது பரிசை பெற்ற  விளங்குளம் அணிக்கு ரூ.4 ஆயிரம் பரிசு தொகையும், சுழல் போப்பையும் வழங்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات