பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராஜகெளரி தங்கமாளிகை, விதை அறக்கட்டளையுடன் இணைந்து பொதுமக்களுக்கு விலை இல்லா மரக்குழந்தைகளை வழங்கும் நிகழ்விற்கு நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நடந்தது. பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சப்பை பயன்படுத்துவோம், மரம்வளர்ப்போம் மழைபெறுuவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். திமுக நகர செயலாளர் செந்தில் குமார் நகராட்சி ஆணையர் பொறுப்பு குமார், துப்புறவு ஆய்வாலர் அறிவழகன், மனித உரிமைகழக மாநில மகளீரணி செயலாளர் சுகன்யா கேசவன், இயற்கை ஆர்வலர்கள், துப்புறவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த் நன்றி கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.