வளைகுடா நாடுகளில் செந்தலை வாசிகள் (ஈத் அல் அழ்ஹா ) தியாகத்திருநாள் கொண்டாட்டம்.

வளைகுடா நாடுகள் முழுவதும் ஈத் அல் அழ்ஹா ஹஜ் பெருநாள் இன்று 28/06/2013 கொண்டாடி வருகின்றனர்.

தியாகத் திருநாள் ( عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா ) அல்லது ஹஜ் பெருநாள்,  உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. 

வளைகுடா நாடுகள் முழுவதும் ஈத் அல் அழ்ஹா ஹஜ் பெருநாள் இன்று 28/06/2023 கொண்டாடி வருகின்றனர். வளைகுடா  நாட்டுவாழ் செந்தலை வாசிகள் தன் குடும்பத்தை பிரிந்து இருந்தாலும் தனது நண்பர்களுடன் இணைத்து  ஒற்றுமையுடன் உற்சாகமாக ஹஜ் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.,

மேலும் தமிழகம் முழுவதும் இன்று அரஃபா நோன்பு நேற்று இருப்பதாகவும் நாளை ஜுன் 29-ஆம் தேதி ஹஜ் பெருநாள் கொண்டாடஉள்ளனார்.

செந்தலை நியூஸ் அட்மின்களுக்கு அனுப்புப்பட்ட பிரத்தியோக புகைப்படங்கள்.... 

👇👇👇

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات