K.M.C. மருத்துவமனை மற்றும் செந்தலை ஊராட்சி & செந்தலை பொதுநல சங்கம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்


செந்தலையில் K.M.C. மருத்துவமனை மற்றும் செந்தலை ஊராட்சி & செந்தலை பொதுநல சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற இருக்கின்றது.

காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனை மற்றும் செந்தலை ஊராட்சி & செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் இணைந்து முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம ஊராட்சி சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற இருக்கின்றது.

முகாமில் பார்க்கப்படும் பரிசோதனைகள்:

* இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்
* இரத்த அழுத்த பரிசோதனை
* ECG பரிசோதனை
* மூட்டுவாதம் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை
* வயிறு, குடல்வால், பித்தப்பை கல் மருத்துவரின் ஆலோசனை
* இருதய மருத்துவரின் ஆலோசனை பொது மருத்துவரின் ஆலோசனை ஆகியவை.

முகாமில் பங்குபெறும் மருத்துவர்கள்:

Dr.M.சலீம் MS.,Mch (Ortho).,
எலும்பு முறிவு, முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர்
Dr.V.காமாட்சி சந்திரன் MS.,Dip.Lap
பொது மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்
Dr.J.சுதாபாலாஜி M.D (O&G)
மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்
Dr.S. சரவணன் MD.,DM(Cardio).
இருதய சிகிச்சை நிபுணர்
Dr.S.பிரசாந்த் MBBS,FEM.,
அவசர சிகிச்சை நிபுணர்

தேவைபடுவோருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ்
இலவச அறுவை சிகிச்சை செய்யப்டும் முன்பதிவிற்கு: 04565-244555
096888 22044


إرسال تعليق

0 تعليقات