பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட
பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நாளை 31ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி தலைமையில் நடக்கிறது.
இதேபோன்று நாளை மாலை 4 மணிக்கு இதே அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது. எனவே விவசாயிகளும், மாற்றுத்திறனாளிகளும் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.