தஞ்சை, புதுக்கோட்டை , திருவாரூர், நாகப்பட்டிணம் , காரைக்கால், ஆகிய
ஐந்து மாவட்டங்களுக்கான தப்லீக் ஜமாஅத் சார்பில் மாபெரும் இஜ்திமா இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திகம் அருகே சம்பைபட்டினத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா நேற்று காலை புதன்கிழமை தொடங்கியது. இந்த இஜ்திமா இன்று வியாழக்கிழமை இஷா தொழுகை வரை சிறப்பாக நடைபெற்று நிறைவுபெற்றது.
ஊர் ஜமாத்தார்கள் மற்றும் சுற்றுவட்டார முகலவாசிகள் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டனர்.
வீடியோ - 2
புகைப்படங்கள் மற்றும் வீடியோ:
Ajadulla, Ahasin, Salman, Faizal khan
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.