செந்தலை நியூஸின் இணையதள திறப்பு (சொற்பொழிவுகள்) !


ஏக இறைவனின் திருப்பெயரால் !


நமது ஊரில் ஒரு இணையதளம் உருவாக்க வேண்டுமென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ஏற்பட்டுள்ள விடாமுயற்சி என்று சொல்லிக்கொள்வதில் பெறுமையடைகிறோம். இது ஆரம்பிக்கப்ட்ட நோக்கம் நமது ஊரைச்சுற்றியுள்ள பல ஊர்களைப்போண்று, நமது ஊரில் நடக்ககூடிய அனைத்து செய்திகளையும், நமது ஊர் நண்பர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக தான்,

 ✈. நமது ஊரில் அதிகமான நபர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதனால் ஊரில் நடக்கக்கூடிய அனைத்து செய்திகளையும் நம்மால் தெரிஞ்சிக்க சிரமமாக உள்ளது, இதனை எளிமை படுத்துவதற்காக புதிய இணையதளம் உருவாக்கியிள்ளோம்,

இந்த இணையதளத்திணை நல்ல முறையில் வெற்றியடைய அனைத்து நமது ஊர் நண்பர்களும் தொடர்ந்து ஆதர தரவும்,

நமது ஊருக்கு புதிய இணையதளம்

செந்தலை நியூஸ் என்ற பெயரில்

www.senthalainews.net

இந்த இணையதளத்தில் பதியக்கூடிய பதிவுகள் கீழ்கண்டவை !

 முகப்பு
 குர் ஆன் தமிலாக்கம்
 ஊரின் வெப்ப நிலை
 நமது ஊர் அவசர ஊர்தி (ambulance) நம்பர்
 உள்ளூர் செய்திகள் உடனுக்குடன்
 உலகச்செய்திகள்
 இந்தியச்செய்திகள்
 வெளியூர் மற்றும் சுற்றுவட்டாரச் செய்திகள்
 கல்வி விழிப்புணர்வு
 இஸ்லாமிய செய்திகள்
 மருத்துவ செய்திகள்
 நமது ஊரின் மரண அறிவிப்பு செய்திகள்
 பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்
 செந்தலைப்பட்டினம் பொது நலச்சங்கத்தின் பணிகள்
 தமுமுக
 தவ்ஹீத் ஜமா அத்
 பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா
 முஸ்லிம் லீக் 

செந்தலை நியூஸ் அப்ளிகேசன் டவுன்லோட் செய்து கொள்ளவும் சிரமத்திற்காக 3MB ஆக உள்ளது குறைக்கப்பட்டுள்ளது, இவை அனைத்துச் செய்திகளும் நமது இணையதளத்தில் காணலாம்,,,,

துஆ செய்யவும் ஒத்துழைப்பு தரவும்

அட்மிண்கள்
Email ID: senthalainews@gmail.com

குறிப்பு : துஆ செய்யவும் ஒத்துழைப்பு தரவும்


கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. வாழ்த்துகள் வளருங்கள் மிக்க மகழ்ச்சி அருமையான முயற்சி நல்ல செய்திகளையும் பொது நல விஷயங்களையும் மற்றும் மரண அறிவிப்பு செய்திகளையும் ஒரு தலை பட்சமாக இல்லாமல் பொதுவான செய்திகளை ஆராய்ந்து பதிவிடவும் இதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. நன்று... இப்பகுதியின் அட்மின்கள் உள்ளூரிலேயே இருந்தால் சிறப்பு...

    பதிலளிநீக்கு

உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......

* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.