சவுதி அரேபியா, ரியாத் (பத்தாவில்) நாளை (22-04-2016) அன்று 5:30 மணியளவில் ஷிஃபா அல்ஜஸிரா அரங்கம், பத்தாஹ்வில்,
தமுமுக-மமக மத்திய மண்டலம் நடத்தும் தமிழக அரசியலும் மனிதநேய மக்கள் கட்சியும், கருத்தரங்க நிகழ்ச்சி தாயகத்திலிருந்து காணொலி மூலம். நடைப்பெற இருக்கின்றது ரியாத் வாழ் நண்பர்கள் கலந்துகொள்ளுமாறு தழிழ் தஃவா- தமுமுக ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
சிறப்புரை:
மெளலவி ஜே.எஸ். ரிபாயி ரஷாதி (மாநிலத் தலைவர் தமுமுக).முனைவர் MH. ஜவாஹிருல்லாஹ் MLA, MBA, M.phil, P.hd (மாநிலத் தலைவர் மமக).
P. அப்துல் சமது (மாநில பொதுச்செயலாளர் மமக).
அப்துல் காதர் (தலைவர் தமுமுக, கிழக்கு மண்டலம், தமாம்).
அப்துல் அலீம் (மண்டலச்செயளாலர் மமக, கிழக்கு மண்டலம், தமாம்).
3 கருத்துகள்
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குWow.
பதிலளிநீக்குSuper
..
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.