கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சத்து 72ஆயிரத்து 223 பள்ளி மாணவர்களும், 48 ஆயிரத்து 573 தனித் தேர்வர்களும் எழுதினர்.
இதன் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாக 93.6 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளை பொறுத்தவரை தேர்ச்சி சதவிகிதம் 95.9 ஆக உள்ளது. 91.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.