ஈரோட்டைச் சேர்ந்த பாபு அவர்கள் காணவில்லை !!

உறுதி செய்யப்பட்டத் தகவல் !!

பெயர் : பாபு
ஊர் : ஈரோடு
கடந்த 21.02.2018 அன்று சென்னை மெரினா கடற்கரையில் மதியம் 3.00 மணி முதல் காணவில்லை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இவரை யாரேனும் கண்டால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
தந்தை : ராசு - 8098107249
அண்ணன் : 9894078771
பதிவு நாள் 24.02.2018