விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்தியன் வங்கி கிளைக்கு கிளார்க் மற்றும் ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கியின் சென்னை கிளை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிளர்க் மற்றும் ஆபிசர் பணியிடங்களை அறிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு மொத்தம் 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கூடைப்பந்து 6 பேர், கிரிக்கெட் 7 பேர், கைப்பந்து 5 பேர், ஆக்கி 3 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 26 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளில் குறிப்பிட்ட சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க கடைசி நாள் 3.3.2018 ஆம் தேதி.
Assistant General Manager (HRM), HRM Department, Corporate Office, Indian Bank, 254260 Avvai Shanmugham Salai, Chennai, Tamil Nadu 600014 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.