விரைவில் வாட்ஸ்அப் அப்டேட்: அனுப்பிய மெசேஜை 68 நிமிடங்கள் வரை டெலிட் செய்யலாம்!

வாட்ஸ் ஆப் மெசேஜிங் அப்ளிகேஷனில் அனுப்பிய மெசேஜை திருத்துவும் தேவைப்பட்டால் டெலிட் செய்யவும் உதவும் அம்சத்தை வாட்ஸ்அப் கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்தது.
அனுப்பிய மெசேஜை டெலிட், அந்த மெசேஜ் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவருடைய மொபைலிலும் டெலிட் செய்யப்பட்டுவிடும்.

வாட்ஸ் ஆப் தற்போது 7 நிமிடங்களில் அனைவருக்கும் ஒரு செய்தியை டெலிட் செய்கிறது. விரைவில், நீங்கள் செய்திகளை நீக்க  4,096 விநாடிகள் வரை ,  அதாவது சுமார் 68 நிமிடங்களில்  நீங்கள் மெசேஜை  டெலிட் செய்யலாம் ,

கருத்துரையிடுக

0 கருத்துகள்