தஞ்சை மாவட்டம் :
ஈசிஆர் சாலையில் அமைந்துள்ளது செந்தலைப்பட்டினம் இங்கு உள்ள செந்தலைப்படினம் பொதுநல சங்கம் இளைஞர்களால் 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக பல சேவைகளை செய்து வருகின்றனர்.
ஈசிஆர் சாலையில் அமைந்துள்ளது செந்தலைப்பட்டினம் இங்கு உள்ள செந்தலைப்படினம் பொதுநல சங்கம் இளைஞர்களால் 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக பல சேவைகளை செய்து வருகின்றனர்.
மருத்துவ உதவி, திருமண உதவி, இரத்த தானம், ஊர் சுகாதாரம், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, ஃபிரிஜர் பாக்ஸ், ஊர் முழுவதும் கொசு மருந்து அடித்தல், போன்ற என்னற்ற சேவைகளை கடந்த நான்கு வருடங்களாக செய்து வருகின்றனர்.
வருடா வருடம் பேருந்து நிலையம் அருகில் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் பயன்பெரும் வகையில் தண்ணீர் பந்தல் வைக்கப்படும். இந்த வருடம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஈசிஆர் சாலையில் பயணம் செய்யும் மக்களுக்காகவும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மக்களுக்காகவும் இந்த வருடமும் தண்ணீர் பந்தல் பொதுநல சங்கத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல்நாள் மோர் மற்றும் தர்பூசணி வழங்கபட்டது..
படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.








0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.