தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் இன்று 22/08/2019 வியாழக்கிழமை காலை 11மணியளவில்
கள்ளநோட்டு வைத்து மாற்றிய இரு இளைஞர்களை ஊர் இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
செந்தலைப்பட்டினம் கிழவிக்கடை தெருவில் உள்ள யாசின் என்பவர் கடையில் 2000 ரூபாயை கொடுத்து இரண்டு இளைஞர்கள் பொருட்களை வாங்கி சென்றனர். பின்பு அந்த ரூபாய் நோட்டில் சந்தேகம் ஏற்பட்ட கடை உரிமையாளர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் அவர்களை பிடித்தனர்.
எனவே நமதுஊர் மற்றும் சுற்றுபகுதி பொதுமக்கள் ,கடைகாரர்கள் விழிப்புணவுடன் இருக்கவண்டும்..
தகவல் : S. நஜ்முதீன்.




Follow Social Plugin