உள்ளாட்சி தேர்தல் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர், துணை தலைவர் , உறுப்பினர்கள் வரும் 6-ஆம் தேதி பதவி ஏற்கஉள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு விழா வரும் 6-ஆம் தேதி (நாளைமறுதினம்) நமது ஊர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பதவி ஏற்பு விழாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நமது ஊர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி நூலகம் போன்றவை சுத்தம் செய்யப்பட்டு புதிய வண்ணங்கள் பூசப்படுகின்றன.
வருகின்ற திங்கள் கிழமை பதவி ஏற்கவிருக்கும்
திரு. M. ரகுமத்துல்லா அவர்களுக்கு செந்தலை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
வருகின்ற திங்கள் கிழமை பதவி ஏற்கவிருக்கும்
திரு. M. ரகுமத்துல்லா அவர்களுக்கு செந்தலை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.