இருப்பினும் முன்னர் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் குவைத்திறகு நேரடியாக பயணம் செய்வதற்கான அனுமதி வழங்குவது உள்ளிட்ட விமானப் பயணம் தொடர்பான முடிவுகள் நாட்டின் சுகாதார நிலைக்கு ஏற்ப மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா பரவல் அறிக்கைகளைத் தொடர்ந்து குவைத் தனது நிலம், வான் மற்றும் கடற்படை எல்லைகளை டிசம்பர் 21 முதல் ஜனவரி 1 வரை மூட முடிவு செய்துள்ளது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் ஜனவரி 2 முதல் குவைத்தின் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.