அதிரையில் அதிக பரிசு தொகையுடன் நடத்தப்படும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி !!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிக பரிசு தொகையுடன் சிட்னி அணியின் சார்பில் நடைபெற உள்ள இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதிரையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகைகளுடன் சிட்னி நடத்தும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர் நாளை 29-12-2021 அன்று முதல் 15 நாளுக்கு நடைபெறுகின்றது. இதற்கான முதல் பரிசு தொகை ரூ. 50,000 , இரண்டாம் பரிசு தொகை ரூ.30,000 , மூன்றாம் பரிசு தொகை ரூ. 15000 , நான்காம் பரிசு தொகை 15,000 இப் போட்டி அதிரை ஷிபா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள கிராணி மைதானத்தில் தொடர் நடைபெற உள்ளது.

போட்டிக்கு நுழைவு கட்டணம் ரூ.3500

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்...

BOOK NOW 81245 79997 | 63859 11310 | 72003 64700

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்