தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் மலையாளி சாகிப் ஒலியுல்லாஹ் அவர்களின் சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக விழா நடத்தப்படவில்லை இந்த ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு 84-வது சந்தனக்கூடு விழா
நேற்று விழா சிறப்பாக நடந்து முடிந்தது. மழையால் ஹத்தது இரவு ஏற்பாடுகள் தடைபட்டாலும் நேற்று இரவு கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய பகுதியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை 4. மணியளவில் விண்ணை உடைக்கும் வாணவேடிக்கைகளுடன் சந்தனக்கூடு அலங்கரித்து ஊர்வலம் வந்து தர்ஹாமுன் நிறுத்தப்பட்டு விழா நிறைவுபெற்றது. இந்த விழாவில் ஊர் பொதுமக்களும் சுற்றுகிராம மக்களும் அதிகஅளவில் கலந்துகொண்டனர்.
👇👇
வீடியோ... 2
👇👇
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇


0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.