மந்திரிப்பட்டினம் பள்ளிவாசல் திறப்பு விழா..  இன்றைய நிகழ்வில் குவிந்த பெண்கள் கூட்டம்...

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா மந்திரிப்பட்டிணத்தில் நாளை வெள்ளிக்கிழமை 10/6/2022 முஹைதீன் மஸ்ஜிதுல் அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் என்ற பதிய பள்ளிவாசல்  திறப்பு விழா  நடைபெற உள்ளது. விழாவிற்கு வருகை தரும் பொது மக்களுக்கு உதவும் விதமாக விழா கமிட்டியாளர்கள், சுற்றுவட்டார மக்கள் சுற்றுப் பகுதி ஊர் கிராமத்தார்கள், பொதுநல அமைப்புகள், மற்றும் உள்ளூர் வாசிகள் என பலரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பெண்கள் பயான் நிகழ்ச்சி:
இன்று இரவு  பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றுவருகிறது இதில் சிறப்பு விருந்தினர்களாக J.சுல்தானா பர்வீன் அவர்கள் மற்றும் ஃபாத்திமா சபரிமாலா அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். இதனால் மந்திரிப்பட்டினம் விழாக்கோலம் பூண்டது. அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது...

வீடியோ..
👇👇👇


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்