உங்கள் குழந்தையின் தனித்துவத்தை video -வாக பதிவு செய்து தந்தைமார்கள் கீழ்காணும் எண்ணிற்கு whatsapp செய்யுங்கள். வீடியோக்கள் செந்தலை நியூஸ் YouTube -ல் பதிவேற்றம் செய்யப்படும், பங்கு பெறும் அனைத்து குழந்தைகளுக்கும் செந்தலை நியூஸ் சார்பாக பரிசுகள் வழங்கப்படும்...
உங்கள் குழந்தைகளின் திறமைகளை பார்த்து மற்ற குழந்தைகளும் மற்ற தாய் தந்தைகளும் இதை போன்று தனது குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களை ஏற்படுத்த இந்த போட்டி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்...
தலைப்புகள்:-
* குர்ஆன் ஓதுதல்
* ஹதீஸ் வாசித்தல்
* மனனம் செய்த சூராக்கள்
* ரமலான் மாதத்தின் சிறப்பு
* நோன்பின் பலன்
* தொழுகையின் சிறப்பு
* கட்டுரை எழுதுதல்
* எனது தனித்துவம் என்ற தலைப்புகளில் உங்கள் குழந்தைகளின் வீடியோக்களை அனுப்புங்கள்,
வீடியோக்கள் அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்கள்.
செந்தலை நியூஸ் அட்மின்ஸ்
+91 90257 95901, +966558762948 , +96555128042
வீடியோக்கள் அனுப்பவேண்டிய கடைசி நாள் ரமலான் 27 வரை.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.